இன்ஸ்டா சமூக வலைதள பக்கத்தில் செல்பி ஸ்கேரியா என்ற பெயரில் தன்னுடைய அழகிய, கிளுகிளுப்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றி ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கி வருபவர் நடிகை செல்பி. பார்க்க பொசு பொசுனு செம அழகாக இருக்கும் செல்பி நடிகையாக, பாடகியாக, மாடலாக, சமூக வலைதள பிரபலமாக கலக்கி வருகிறார்.
கடந்த 2021ம் ஆண்டு கொச்சியில் நடைபெற்ற OVM Fadhion Queen என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை செல்பி, இரண்டாம் இடம் பிடித்தார். இந்த நிகழ்ச்சியில் OVM Beautiful smile 2021 என்ற பட்டத்தையும் பெற்றார் நடிகை செல்பி. தொடர்ந்து தன் கிளாமர் வீடியோஸ் மற்றும் புகைப்படங்கள் மூலமாக ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கி வருகிறார் நடிகை செல்பி.
சமீபத்தில் நடிகை செல்பி தன் வீட்டு மொட்டை மாடியில் லோ-ஹிப் புடவையில் செம ஹாட்டான போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த போட்டோஷூட் புகைப்படங்களில் நடிகை செல்பி தன் கொளுக் மொளுக் இடை தரிசனத்தை ரசிகர்களுக்கு அப்பட்டமாக விருந்தாக்கியுள்ளார். நடிகை செல்பியின் இந்த ஹாட்டான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் ப்ரண்ட்ஸ்.
அன்பார்ந்த நண்பர்களே, நடிகை செல்பி ஸ்கேரியாவின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.